ஆரோக்கியத்தை பாதிக்குமாம் மன அழுத்தம்!

இன்று பணப் பிரச்சினையால் அவதிப்படுபவர்களை விட, மனப் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் அதிகமாகிவிட்டனர். உறவு சுருங்கி, ஓடிக்கொண்டே இருக்கும் நவீன வாழ்க்கை முறையின் பரிசு இது. கவலையையும், மனவேதனையையும் அனுபவிக்கும் போதெல்லாம் மனம் தளர்வதும், சோர்வடைவதும் எல்லோருக்குமே இயல்பான ஒன்றுதான். ஆனால் மனஅழுத்தம் அடையும்போது இந்தச் சோர்வும், கவலையும் தொடர்ந்து நீடிக்கின்றன, அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி குழப்பத்தை அதிகரிக்கின்றன. தூக்க குழப்பம், கடும் களைப்பு, சோர்வு, காலையில் எழுந்திருக்க முடியாமை, பசியின்மை, தன்னைப் பற்றிய தாழ்வு மனப்பான்மை … Continue reading ஆரோக்கியத்தை பாதிக்குமாம் மன அழுத்தம்!